நண்பனின் கவிதைகள்
நண்பர் கோபித்துகொள்ள மாட்டார் என்ற நம்பிக்கையில் இந்த பதிவு...
கவிதை - 1
ஒரு நொடியில், உன்
இரு விழிப்பார்வையால்
முப்பரிமாணங்களில்
நால் திசையிலும், என்
இம்புலனையும் ஆலயவிட்டாய்
ஆறு(தல்) தேடி
ஏழு கண்டத்திலும்
எட்டு திசையுலும்
நவகிரகங்களோடு
பத்தாய் அலைய்ந்தேன்
பித்தாய் திரிந்தேன் !
இரு விழிப்பார்வையால்
முப்பரிமாணங்களில்
நால் திசையிலும், என்
இம்புலனையும் ஆலயவிட்டாய்
ஆறு(தல்) தேடி
ஏழு கண்டத்திலும்
எட்டு திசையுலும்
நவகிரகங்களோடு
பத்தாய் அலைய்ந்தேன்
பித்தாய் திரிந்தேன் !
கவிதை - 2
தென்றலின் சதி மேகத்துள் மறைந்தாய்
நீ நிலவில்லை
உன் கூந்தல் கருமேகம்
நிலவில் ஜீவநில்லையாம்
நாசா சொன்னது
நீ நிலவில்லை
உன் நிழல் நிலா
ஒளி வந்ததால் நிழல் மறைந்துதான் போகும்
நீ நிலவில்லை
உன் கூந்தல் கருமேகம்
நிலவில் ஜீவநில்லையாம்
நாசா சொன்னது
நீ நிலவில்லை
உன் நிழல் நிலா
ஒளி வந்ததால் நிழல் மறைந்துதான் போகும்
கவிதை - 3
தெரியாதலால் தேடினேன்
தேடுதலின் சுகம் கொண்டதால் தேடினேன்
தெரிந்துவிடகூடா தென்று தேடினேன்
இன்னும் தேடிக்கொண்டுதானிருக்கிறேன் !!!
இரவுகளில் தேடினேன்
இரவுகள் இரவு வாங்கி தேடினேன்
உறங்கையில் தேடினேன்
உறங்காமல் தேடினேன்
உறக்கங்களில் தேடினேன்
இன்னும் தேடிக்கொண்டுதானிருக்கிறேன் !!!
தேடுதலின் சுகம் கொண்டதால் தேடினேன்
தெரிந்துவிடகூடா தென்று தேடினேன்
இன்னும் தேடிக்கொண்டுதானிருக்கிறேன் !!!
இரவுகளில் தேடினேன்
இரவுகள் இரவு வாங்கி தேடினேன்
உறங்கையில் தேடினேன்
உறங்காமல் தேடினேன்
உறக்கங்களில் தேடினேன்
இன்னும் தேடிக்கொண்டுதானிருக்கிறேன் !!!
பின் குறிப்பு : கவிதைகளை மொத்தமாகவும் அல்லது சில்லறையாகவும் வாங்க அணுக வேண்டிய முகவரி LOUIS PAKKIAM (http://www.facebook.com/profile.php?id=100000375858620).